#BREAKING || நடிகை திரிஷா விவகாரம்..! போலீசாருக்கு முக்கிய கடிதம் அனுப்பிய மன்சூர் அலிகான்

x
  • நடிகை திரிஷா குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரம்
  • மன்சூர் அலிகான் இன்று ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், ஆஜராகவில்லை
  • ஆஜராக அவகாசம் கேட்டு ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசாருக்கு கடிதம்
  • தொடர் இருமலால் பேசுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் இன்று ஆஜராக இயலாது என கடிதம்
  • நாளை ஆஜராக அனுமதிக்குமாறு மன்சூர் அலிகான் கடிதம்
  • மன்சூர் அலிகான் இன்று ஆஜராகவில்லை

Next Story

மேலும் செய்திகள்