பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் - வசூலில் சாதனை படைத்த குட் பேட் அக்லி

x

நடிகர் அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி எட்டு நாட்களில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. வின்ட்டேஜ் பாடல்கள், மாஸ் காட்சிகள், மாஸ் ரெஃபரென்ஸ்கள் என இருந்த குட் பேட் அக்லி படம், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இந்தப் படம் உலக அளவில் 8 நாட்களில் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து இருப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்