அஜித் பட தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு

இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஆர்டிகிள் 15 திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது.
அஜித் பட தயாரிப்பாளரின் அதிரடி அறிவிப்பு
Published on: 
இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஆர்டிகிள் 15 திரைப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இப்படத்தை இப்படத்தை அருண்ராஜ் காமராஜ் இயக்க உள்ளார். போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது.
X