'பொம்மை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...

எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள பொம்மை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
'பொம்மை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...
Published on

எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள பொம்மை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். ராதாமோகன் இயக்கும் இந்த படத்தில், பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கிறார். ஃபர்ஸ்ட் லுக்கில் பொம்மையுடன் போஸ் கொடுத்துள்ளார், எஸ்.ஜே.சூர்யா...

X

Thanthi TV
www.thanthitv.com