#BREAKING | நடிகர் பாபி சிம்ஹா வழக்கு - மதுரை ஐகோர்ட் அதிரடி

x

தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் பாபி சிம்ஹா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு/புகார்தாரர் உசேன் மற்றும் பாபி சிம்ஹா இடையே சமரசம் ஆனதாக, பாமி சிம்ஹா தரப்பு வழக்கறிஞர் வாதம்/இருவரின் சமரச பத்திரத்தை அரசு வழக்கறிஞரிடம் கொடுக்க நீதிபதி உத்தரவு/புகார்தாரர் தரப்பில் வழக்கறிஞரை நியமித்து நீதிமன்றத்தில் உரிய தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு///3/நடிகர் பாபி சிம்ஹா வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு


Next Story

மேலும் செய்திகள்