பைசன் திரைமுன்னோட்டம் - தயாரிப்பாளர்,இயக்குநர்,நடிகர்கள் பங்கேற்பு

x

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில் அக்டோபர் 17ஆம் தேதி திரைக்கு வரவுள்ள பைசன் திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி, சென்னை எம்.ஆர்.சி நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படத்தின் தாயரிப்பாளர் பா. ரஞ்சித், இயக்குநர் மாரி செல்வராஜ், ஹீரோ துருவ் விக்ரம், நடிகை அனுபமா பரமேசுவரன், இயக்குநர் அமீர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விழாவில், படத்தின் பங்காற்றியவர்களை இயக்குநர் மாரிசெல்வராஜ் பாராட்டும் வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்