Bison | Dhruv Vikram | சம்பவம் செய்தமாரி செல்வராஜ் | துருவ் விக்ரம் நெகிழ்ச்சியுடன் சொன்ன வார்த்தை

x

"பைசன்" தான் எனக்கு முதல் திரைப்படம் - துருவ் விக்ரம்

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் திரைப்படம், வருகிற 17ம்தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் பைசன் பட விழாவில் பேசிய துருவ் விக்ரம், தான் இரண்டு படங்களில் நடித்துள்ளதாகவும் ஆனால் பைசன் தான் தனக்கு முதல் படம் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் இந்த படத்தில் தனது 100 சதவீத உழைப்பை போட்டுள்ளதாகவும், பைசன் படத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இறங்கி ஒரு சம்பவம் செய்திருக்கிறார் எனவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்