Bison | CM Stalin | ``Sharp Message''.. பைசன் படத்தை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்
பைசன் திரைப்படம் மாரிசெல்வராஜின் திரைமகுடத்தில் மற்றுமொரு வைரக்கல் என முதல்வர் ஸ்டாலின் புகழ்ந்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான பைசன் திரைப்படம், உலகமெங்கும் வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. சகோதரர் மாரியின் திரைமொழியும், கலைநேர்த்தியும், மேலும் மேலும் மேம்பட்டு வருவதற்கு எடுத்துக்காட்டாக 'பைசன்' மிளிர்கிறது என முதல்வர் ஸ்டாலின் புகழந்துள்ளார். மேலும் மாரி செல்வராஜின் படங்களை தான் உன்னிப்பாக கவனித்துவருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
Next Story
