விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்

பிகில் படத்தில் நடித்த நடிகை இந்துஜா தனது பிறந்த நாளை படக்குழுவுடன் கொண்டாடியுள்ளார்.
விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்
Published on: 

பிகில் படத்தில் நடித்த நடிகை இந்துஜா, தனது பிறந்த நாளை

படக்குழுவுடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை இந்துஜா.

விஜய், ஏ.ஆர் ரகுமான் உள்ளிட்டோருக்கு இந்துஜா கேக் ஊட்டிவிடும்

காட்சிகள் வேகமாக பரவி வருகிறது.

X