ஐரோப்பிய நாடுகளில் "பைக் ரைட்"... வைரலாகும் அஜித் போட்டோஸ் | AJITH KUMAR | BIKE RIDE

ஐரோப்பிய நாடுகளில் "பைக் ரைட்"... வைரலாகும் அஜித் போட்டோஸ் | AJITH KUMAR | BIKE ரிடே

நடிகர் அஜித்குமார் ஐரோப்பிய நாடுகளில் பைக் பயணம் செய்து வரும் புகைப்படங்களை அவரது மனைவி ஷாலினி அஜித்குமார் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்... ஜெர்மனி, டென்மார்க், மற்றும் நார்வே ஆகிய நாடுகளில் அவர் தற்போது பைக் பயணம் செய்து வருவதாக ஷாலினி குறிப்பிட்டுள்ள நிலையில், ரசிகர்களை லைக்குகளை வாரி குவித்து வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com