Bigil| Reba Monica| தாயானார் `பிகில்’ பட நடிகை
Bigil| Reba Monica| தாயானார் `பிகில்’ பட நடிகை
பெண் குழந்தைக்கு தாயானார் 'பிகில்' பட நடிகை ரெபா மோனிகா 'பிகில்' படத்தில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகை ரெபா மோனிகா தாயாகி இருப்பதை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்... அழகிய பெண் குழந்தைக்கு தாயாகி இருப்பதை பகிர்ந்த அவர் தனது குழந்தைக்கு கியாரா ஜோசப் என்று பெயரிட்டதையும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்...
