நடப்பாண்டில் அதிக வசூலை ஈட்டிய தமிழ் படம் - பிகில் படத்தயாரிப்பாளர் அர்ச்சனா தகவல்

2019ஆம் ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய தமிழ் திரைப்படம் என்ற சாதனையை பிகில் படைத்துள்ளதாக படத்தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டில் அதிக வசூலை ஈட்டிய தமிழ் படம் - பிகில் படத்தயாரிப்பாளர் அர்ச்சனா தகவல்
Published on
2019ஆம் ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய தமிழ் திரைப்படம் என்ற சாதனையை பிகில் படைத்துள்ளதாக படத்தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார்.பிகில் திரைப்படத்தின் 50வது நாளை விஜய் ரசிகர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள படத்தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, படத்தை வெற்றி அடைய வைத்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com