விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து 'பிகில்'

'பிகில்' படத்தில் விஜய் இடம் பெறும் காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது.
விஜய் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து 'பிகில்'
Published on
'பிகில்' படத்தில் விஜய் இடம் பெறும் காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளது. இம்மாத இறுதிக்குள் அந்த பணிகள் முடிவடையும் எனவும், 'வெறித்தனம்' என்ற பாடல் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அட்லி இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். செப்டம்பரில் டீசரை வெளியிட்டு, தீபாவளியையொட்டி அக்டோபர் 24ந் தேதி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com