Bigg Boss Soundarya | Viral Video | திடீரென நடிகை சௌந்தர்யா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ

x

ஃபெட்எக்ஸ் கொரியர் மோசடியில் 17 லட்சம் ரூபாயை இழந்த பிக்பாஸ் நடிகை சௌந்தர்யா ஒரு வருடம் ஆகியும் பணத்தை மீட்க முடியவில்லை என கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். செல்போன் மூலம் தொடர்புகொண்ட அந்த மோசடி கும்பல் போதைப்பொருள் பார்சல் அனுப்பியதாக கூறி நடிகை சௌந்தர்யாவை மிரட்டி பணம் பறித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் இதுபோன்ற அழைப்புகளை எடுக்க வேண்டாம் எனவும், தேவையற்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என கூறியும் நடிகை சொளந்தர்யா விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்