பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் வழக்கில் திடீர் ட்விஸ்ட் - மொத்தமாக கேன்சல்

x

கார் பார்க்கிங் தகராறு தொடர்பாக, நடிகர் தர்ஷன் மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியின் மகன் தரப்பிற்கும் சமரசம் ஏற்பட்டதால், இரு தரப்பினருக்கு எதிராக பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.


Next Story

மேலும் செய்திகள்