திருமண நாள் - கணவருடனான புகைப்படங்களை பகிர்ந்த பாவனா

x

தனது 8வது திருமண நாள உற்சாகமா கொண்டாடியிருக்க நடிகை பாவனா கணவரோட எடுத்துக்கொண்ட புகைப்படங்கள சமூக வலைதள பக்கத்துல பகிர்ந்து நெகிழ்ச்சி தெரிவிச்சிருக்காங்க..

90ஸ் கிட்ஸ்களோட ஃபேவரைட் கதாநாயகிகளில் ஒருவர் நடிகை பாவனா..

சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமா தமிழ்ல அறிமுகமாகி பிறகு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, கூடல் நகர், ஜெயம் கொண்டான், அசல் போன்ற படல படங்கள்ல நடிச்சாங்க..

தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு நவீன் என்பவர மணந்த நடிகை பாவனா பிசியா பலமொழிகள்ல நடிச்சிட்டு வராங்க...

இந்த நிலைல திருமணநாளன்று கணவருடன் எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படங்கள பாவனா சமூக வலைத்தளங்கள்ல பதிவிட ரசிகர்களோ வாழ்த்து மழைய பொழிஞ்சிட்டு வராங்க..



Next Story

மேலும் செய்திகள்