உடல்நிலையில் முன்னேற்றம் - டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பாரதிராஜா உடல்நிலைக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டருந்த இயக்குனர் பாரதிராஜா சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளார்.