Bharathiraja | பாரதிராஜா உடல்நலம் - குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கை
உடல்நலக்குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட பாரதிராஜா நலமுடன் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பாரதிராஜாவின் உடல்நிலை குறித்து சரியான நேரத்தில் தெரிவிக்கப்படும் எனவும், சமூக ஊடகங்களில் பரவும் தகவலை நம்பவேண்டாம் எனவும் அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
Next Story
