பாக்யராஜின் நகைச்சுவை பேச்சு - டைமிங்ல அடிச்சி நவுத்திட்டாரே..!
நடிகர் பாக்யராஜின் நகைச்சுவை பேச்சு
ஒரு டீ வடைக்காக, ஒன்றாம் வகுப்பை 2 முறை படித்தேன் என, திரைப்பட தயாரிப்பு மற்றும் பயிற்சி நிறுவன தொடக்க விழாவில் நடிகரும், இயக்குனருமான நடிகர் பாக்யராஜ் தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், கோபிச்செட்டிப்பாளையத்தில் தான் பார்த்த தூறல் நின்னு போச்சு படம் குறித்து பேசியதுடன், இளையராஜா இசையில், பூபாலம் இசைக்கும் பாடல் மெலோடி ஆக இருக்கும் என்றும், பல தடவை அந்தப் பாடலை இரவு நேரங்களில் கேட்டு ரசித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Next Story
