Bhagyaraj | deva | தேவாவின் அறியப்படாத மற்றொரு முகம் - பாக்கியராஜ் சொன்னதும் அதிர்ந்த அரங்கம்
தேவாவின் அறியப்படாத மற்றொரு முகம் - பாக்கியராஜ் சொன்னதும் அதிர்ந்த அரங்கம் தமிழ் சினிமாவின் கானா பாடல்களுக்கும், சென்னை வாழ்வியல் பாடல்களுக்கும் மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டு வந்த இசையமைப்பாளர் தேவாவின், அறியப்படாத மற்றொரு முகம் பற்றி இயக்குநர் பாக்கியராஜ் சிலாகித்து பேசியுள்ளார்.சென்னை, வடபழனியில் நடைபெற்ற நிர்வாகம் பொறுப்பல்ல படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், ரஜினி போன்ற டாப் ஸ்டார்களுக்கு இசை அமைத்த தேவா, சில சிறிய பட்ஜெட் படங்களுக்கு பணம் பெற்றுக் கொள்ளாமலே இசை அமைத்ததாக புகழ்ந்தார்.
Next Story
