கவனம் ஈர்க்கும் மம்முட்டியின் 'பசூகா' டீசர்

x

கவுதம் மேனன் இயக்கத்துல Dominic and the Ladies purse படத்துல நடிச்சிருந்த மம்முட்டி, அடுத்ததா பசூகா படத்துல நடிச்சிருக்காரு..

இந்த படம் வியாழக்கிழமை ரிலீசாக இருக்க, படக்குழு ஒரு டீசர் வெளியிட்டுருக்கு..


Next Story

மேலும் செய்திகள்