பேசில் ஜோசப்பின் “மரண மாஸ்“ - ப்ரோமோ சாங் வைரல்
மலையாள சினிமால முன்னணி நடிகர்கள்ல ஒருத்தர் தான் Basil Joseph...
இவர் வித்தியாசமான கதைக்களத்த தேர்ந்தெடுத்து நடிக்குறதாலேயே இவரு நடிக்கிற படங்கள்லாம் மாபெரும் வெற்றி அடையுது...
இந்த நிலைல அடுத்ததா நம்ம Basil Joseph மரண மாஸ் அப்டிங்கிற படத்துல நடிச்சுருக்காரு...
இந்தப்படத்த சிவபிரசாத் இயக்க...ஃபங்கி ஹேர் ஸ்டைலோட ஆளே பாக்க வித்தியாசமா இருக்காரு Basil Joseph...
டொவினோ தாமஸ் தயாரிக்குற இந்தப்படத்தோட ப்ரோமோ பாடலான “ஃப்லிப் சாங்“ பாடல படக்குழு வெளியிட்டுருக்கு... இது பயங்கர வைரல்...இந்தப்படம் வர்ற ஏப்ரல் 10ம் தேதி ரிலீசாகப்போகுது...
Next Story
