கவர்ச்சியாக நடித்தது ஏன்? - ``டைரக்டர் வாழ சொன்னாரு.. வாழ்ந்தேன்’’ பாலாஜி முருகதாஸ் பதிலால் பரபரப்பு
தயாரிப்பாளரும் நடிகருமான ஜே.சதீஷ்குமார் இயக்குநராக அறிமுகமான Fire திரைப்படத்தில், நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி உடன் கவர்ச்சியாக நடித்தது ஏன் என்பது குறித்து, நடிகர் பாலாஜி முருகதாஸ் செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்துள்ளார்.
Next Story
