Baahubali The Eternal War - அமரேந்திர பாகுபலி ரோலின் அனிமேஷன் பட டிரைலர் ரிலீஸ்
பாகுபலி Part 1-ஐயும், பாகுபலி Part 2-ஐயும் ஒன்னா சேத்து ராஜமௌலி வெளியிட்ட Baahubali: The Epic ரசிகர்கள் மத்தில நல்ல வரவேற்ப பெற்று, வசூல குவிச்சுட்டு இருக்கு. இந்த நிலைல.. அமரேந்திர பாகுபலி இறந்த பிறகு, தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் நடக்குற சண்டைல அமரேந்திர பாகுபலியோட ஆன்மாவும் பங்கேற்குற விதமா, Baahubali The Eternal War அப்பிடிங்குற அனிமேஷன் படத்த படக்குழு வெளியிட இருக்காங்க. அதோட டீஸர படக்குழு தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகள்ல ரிலீஸ் பண்ணி இருக்காங்க. இது ரசிகர்கள் கிட்ட நல்ல வரவேற்ப பெற்று இருக்கு.
Next Story
