Avatar Fire and Ash Review | ரசிகர்களுக்கு செம ட்ரீட்? ட்விஸ்ட் கொடுத்த அவதார் ஃபயர் அண்ட் ஆஷ்
ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் மூன்றாவது பாகமான "அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்" (Avathar: Fire And Ash) பிரம்மண்டாமாக உருவாகி, உலகம் முழுவதும் வெளியானது. சுமார் 400 மில்லியனுக்கும் அதிகமான பட்ஜட்டில், அதிநவீன 3D தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் திரைப்படம் வெளியான நிலையில், அவதார் 3ஆம் பாகம் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்தாலும், சில ரசிகர்கள் கலவையான விமர்சனத்தை தெரிவித்துள்ளனர்.
Next Story
