avatar 3 || ஒரு சில கேள்விக்கு.. - நக்கல், நையாண்டி கலந்து கிண்டலுடன் பேசிய ஜேம்ஸ் கேமரூன்

x

அவதார் 4-அ பத்தி ஜேம்ஸ் கேமரூன் கிண்டலா ஒரு பதில் சொல்லிருக்காரு..

ஜேம்ஸ் கேமரூனோட அவதார் பார்ட் 3 ஃபயர் அண்ட் ஆஷ் ரிலீசாகி வெற்றிகரமா ஓடிட்டு இருக்கு... கலவையான விமர்சனங்கள் வந்துட்டு இருக்கு..

அவதார் மொத்தம் 5 பாகங்களா ரிலீசாகும்னு கேமரூன் முன்னாடியே சொல்லிருந்தாரு... 4வது பாகத்தோட ஒரு பகுதி ஏற்கனவே தயாராகிருச்சு...

ஆனா அவதார் 4 எப்ப ரிலீசாகும்ந்ற கேள்வி எழுந்த நிலைல இத பத்தி செய்தியாளர்கள் கேள்விக்கு கேமரூன் கிண்டலா ஒரு பதில் சொல்லிருக்காரு...

ஒரு பெண் பிரசவ வலில இருக்கப்ப அந்த பொண்ணுகிட்ட போய் அவுங்க அடுத்த குழந்தைய பத்தி கேப்பீங்களா அப்டினு நகைச்சுவையா பேசிருக்காரு கேமரூன்...


Next Story

மேலும் செய்திகள்