உலகளவில் ரூ.4500 கோடி வசூலைக் குவித்த அவதார்-3
ஹாலிவுட் படமான அவதார் பார்ட் 3, உலக அளவுல வசூல் வேட்டை நடத்திட்டிருக்கு... மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தில வெளியான ஜேம்ஸ் கேமரூனோட அவதார் ஃபயர் அன்ட் ஆஷ் திரைப்படம் சர்வதேச அளவுல 4 ஆயிரத்து 500 கோடிய நெருங்கிருக்கு...
Next Story
