Avatar 3 | இத்தனை கோடி வசூலா..! வரலாறு படைத்த அவதார்-3

x

உலகளவில் ரூ.4000 கோடி வசூலைக் குவித்த அவதார்-3

ஹாலிவுட் படமான அவதார் பார்ட் 3, உலக அளவுல வசூல் வேட்டை நடத்திட்டிருக்கு...

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தில வெளியான ஜேம்ஸ் கேமரூனோட அவதார் ஃபயர் அன்ட் ஆஷ் திரைப்படம் இந்தியால மட்டும் 95 கோடியே 75 லட்ச ரூபாய் வசூல குவிச்சுருக்கு..

சர்வதேச அளவுல 4 ஆயிரம் கோடி ரூபாய தாண்டி அவதார் 3 திரைப்படம் வசூல குவிச்சுட்டு இருக்க நிலைல.. 'அவதார் 4' மற்றும் 'அவதார் 5' திட்டமிட்டபடியே 2029 மற்றும் 2031ல ரிலீசாகும்னு எதிர்பார்க்கப்படுது...


Next Story

மேலும் செய்திகள்