கவனம் ஈர்க்கும் SQUID GAME-3 டீசர் - ஜூன் 27-ல் ரிலீஸ் | Squid Game-3 | Teaser
சாவு பயத்தை காட்டிட்டான் பரமானு நடிச்ச கேரக்டர்ஸ்க்கு மட்டுமில்லாம, ஆடியன்ஸையும் செம்ம பீதியில வச்சிருக்க சீரிஸ்னா அது SQUID GAMEதான்...
சர்வதேச அளவுல ஹிட் சீரிஸான SQUID GAME இதுவரை 2 சீசன் வெளியாகி செம்ம வரவேற்பு.
மூனாவது சீசனோட முடிச்சிக்குறோம்னு ஏற்கனவே அறிவிக்கப்பட, SQUID GAME சீசன் 3ஓட டீசர் வெளியாகியிருக்கு.. 3வது சீசன் ஜூன் 27ஆம் தேதி நெட்பிளிக்ஸ்ல ரிலீசாக இருக்கு.
Next Story
