``அழிக்க முயற்சி'' ``மே 14ல் ஸ்ட்ரைக்..'' RK செல்வமணி பரபரப்பு பேட்டி

x

மே 14ல் அடையாள வேலைநிறுத்தம் - ஆர்.கே.செல்வமணி/வரும் 14ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தமும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த ஃபெப்சி முடிவு/தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவிப்பு /தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் 23 சங்கங்களை உள்ளடக்கிய சங்கம் - ஆர்.கே.செல்வமணி /55 ஆண்டுகள் கடந்து இந்த சங்கம் செயல்பட்டு வருகிறது - ஆர்.கே.செல்வமணி /தொழிலாளர்களின் வாழ்க்கையை முதலாளிகள் சிலர் அழிக்க முயற்சிக்கும் கொடுமைக்கு எதிராக வேலைநிறுத்தம் - ஆர்.கே.செல்வமணி//வடபழனி, சென்னை


Next Story

மேலும் செய்திகள்