G.O.A.T. உடன் Atman.. கவனம் ஈர்த்த ஜெர்ஸி.. இணையத்தை கலக்கும் சம்பவம்
மலேசியாவில் நடைபெறும் ரேஸ் சர்க்யூட்டில் பத்மபூஷன் அஜித்குமார் பங்கேற்கும் நிலையில், அவரை நடிகர் சிம்பு சந்தித்து வாழ்த்து கூறினார். அஜித்தின் ரேஸிங் அணியின் ஜெர்ஸியை அணிந்து வந்த அவரின் வருகையால் அங்கிருந்த ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.
Next Story
