அல்லு அர்ஜுன், அட்லீ படம் - திங்கட்கிழமை அறிவிப்பு? | Atlee | Allu Arjun | Thanthi Cinema

x

அல்லு அர்ஜுனும் - அட்லியும் இணையபோறதா ரொம்ப நாள் தகவல் போயிட்டு இருக்கு. இதை உறுதிப்படுத்துற மாதிரி அல்லு அர்ஜுன் அண்மையில் சென்னை வந்துட்டு போயிட்டு இருந்தாரு.

இந்த நேரத்துல தங்களோட பிரமாண்ட படத்தோட அறிவிப்பு வரப்போறதா பிரபல தயாரிப்பு நிறுவனம் அறிவிச்சிருக்கு.

MASS MEETS MAGICநு அவங்க பதிவிட, அல்லு அர்ஜுன் - அட்லி பட அறிவிப்புதானு ஃபேன்ஸ் இப்பவே CONFORM பண்ணிட்டாங்க...


Next Story

மேலும் செய்திகள்