அட்லி, அல்லு அர்ஜுன், சாய் அபயங்கர் - wow காம்போ
கோலிவுட், டோலிவுட்ல இப்ப ஹாட் டாபிக்கா போயிட்டு இருக்க ஒரு தகவல், அட்லி இயக்கத்துல அல்லு அர்ஜுன் நடிக்க இருக்குறதுதான்...
ஜவான் படத்துக்கு பிறகு சல்மான் கானோட அட்லி இணைய போறதா பேச்சிட்டு வந்த நேரத்துல, இப்ப அல்லு அர்ஜுன வச்சி அட்லி படம் இயக்கப்போவதா கூறப்படுது.
தமிழ்நாட்ல இருக்க ஒரு பெரிய நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க போறதாகவும், இளசுகளோட அபிமானமா வலம் வர சாய் அபயங்கர்தான் Sai Abhyankkar இதுல மியூசிக் டைரக்டர்னும் சொல்லப்படுது...
இவை எல்லாம் உறுதி செய்யப்படும் பட்சத்துல, தென்னிந்தியாவில் இருந்து மற்றுமொரு பிரமாண்டம் அறுவடை செய்யப்படலாம்....
Next Story
