"அட்லஸ்" ஹாலிவுட் திரைப்படம் ஓடிடி-யில் வெளியீடு..வரம்பு மீறும் AI தொழில்நுட்பம் பற்றி பேசும் "அட்லஸ்"

"அட்லஸ்" ஹாலிவுட் திரைப்படம் ஓடிடி-யில் வெளியீடு..வரம்பு மீறும் AI தொழில்நுட்பம் பற்றி பேசும் "அட்லஸ்"
Published on

பிரபல பாடகியும், ஹாலிவுட் நடிகையுமான ஜெனிஃபர் லோபஸ் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உண்மையாகவே பயமுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார். ஜெனிஃபர் லோபஸ் நடித்துள்ள அட்லஸ் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள நிலையில், அதில் அட்லஸ் ஷெப்பர்ட் என்ற டேட்டா அனலிஸ்ட் கேரக்டரில் லோபஸ் நடித்துள்ளார்... ஆக்‌ஷனுடன் கூடிய அறிவியல் புனைகதையான இத்திரைப்படம் ஏஐ தொழில்நுட்பம் எந்தளவு தவறாக செல்ல முடியும் என்பதைக் காட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்... மேலும் தானும் ஏஐயால் பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்... அழகுசாதன பொருட்கள் விற்பனை விளம்பரங்களில் இவரது முகம் பயன்படுத்தப்பட்டதைக் கண்டு மிகவும் பயந்து போனதாகக் குறிப்பிட்டார்..."அட்லஸ்" ஹாலிவுட் திரைப்படம் ஓடிடி-யில் வெளியீடு..வரம்பு மீறும் AI தொழில்நுட்பம் பற்றி பேசும் "அட்லஸ்"

X

Thanthi TV
www.thanthitv.com