HBD Vijay || Atharva || விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த அதர்வா

x

டிஎன்ஏ (DNA) திரைப்பட நடிகர் அதர்வா, ரசிகர்களை சந்தித்த பின், நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நிமிஷா சஜயன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள டி.என்.ஏ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கோவை பிராட்வே திரையரங்கிற்கு வந்த இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், மற்றும் நடிகர் அதர்வா, ரசிகர்களை சந்தித்து படம் குறித்து கேட்டறிந்து, பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்