Trailer Launch |டிரெய்லர் வெளியீட்டு விழாவில் விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி பாடலை பாடி அசத்திய தேவா

x

சாருகேசி திரைபடத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னை மதுரவாயலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், படத்தின் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, இசையமைப்பாளர் தேவா, படத்தில் நடித்த ஒய் ஜி மகேந்திரன், சுஹாசினி, சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், தலைவாசல் விஜய், பாடலாசிரியர் பா விஜய் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அப்போது, நடிகர் தேவா மேடையில் விதவிதமா சோப்பு சீப்பு கண்ணாடி என்ற பாடலை பாடி அசத்தினார்.

இதனை தொடர்ந்து, மனத்திற்கு நெருக்கமான திரைப்படங்கள் தமிழ் சொந்தங்கள் உள்ளே பரவி கொண்டே இருப்பதாக நடிகர் சமுத்திரக்கனி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்