திரையரங்கில் `கூலி' படம் | ரசிகர்களை உற்று கவனித்த லோகேஷ்
ரசிகர்களுடன் “கூலி“ பார்த்த இயக்குநர் லோகேஷ்
கோவையில் இருக்கும், தனியார் திரையரங்கில் ரசிகர்களுடன் கூலி திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பார்த்து மகிழ்ந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த், சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, சவுபின், ஆமீர் கான் உள்ளிட்டோர் நடிப்பில், கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி வெளியானது. திரைப்படத்திற்கு தணிக்கை குழு “A“ சான்றிதழ் கொடுக்கப்பட்ட நிலையில், ரசிகர்களிடம் இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், அத்திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கோவையில் இருக்கும், தனியார் திரையரங்கில் ரசிகர்களுடன் “கூலி“ படம் பார்த்து ரசிகர்களின் உணர்வுகளை கவனித்தார்
Next Story
