பச்சையப்பாஸ் கல்லூரியில், வரும் 26ஆம் தேதி "மார்கழியில் மக்கள் இசை"
சென்னை பச்சையப்பாஸ் கல்லூரியில், வரும் 26ஆம் தேதி மார்கழியில் மக்கள் இசை நிகழ்ச்சி தொடங்கவுள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஆண்டுதோறும் மார்கழியில் மக்கள் இசை என்ற இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான நிகழ்ச்சி வரும் 26,27,28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பினை அரசன் பட பாணியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
Next Story
