தெலுங்கில் ரீமேக் ஆகும் அசுரன் திரைப்படம்

தனுஷ் நடித்து ஹிட்டான அசுரன் திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
தெலுங்கில் ரீமேக் ஆகும் அசுரன் திரைப்படம்
Published on
தனுஷ் நடித்து ஹிட்டான அசுரன் திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதில் நடிகர் வெங்கடேஷ், கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு நாரப்பா என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com