"சினிமா யாரை வேண்டுமானாலும் சூப்பர் ஸ்டாராக ஏற்றுக்கொள்ளும்" - எஸ்.ஜே.சூர்யா

சென்னையில் நடந்த 'அஷ்டகர்மா' பட இசை வெளியீட்டு விழாவில் யாரை வேண்டுமானாலும் சூப்பர் ஸ்டாராக சினிமாவும், மக்களும் ஏற்றுக்கொள்வார்கள் என இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா பேசினார்.
X

Thanthi TV
www.thanthitv.com