Arvind Swamy | "AI பிசினஸில் பிஸி.. அதான் நடிக்கல.." - அரவிந்த்சாமி
ஏஐ வணிகம் தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ளதால் கடந்த 2 ஆண்டுகளாக எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை என்று பிரபல நடிகர் அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், தமிழ்நாட்டில் மெய்யழகன் திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பில் தான் திருப்தியடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
Next Story
