வீட்டின் மொட்டை மாடியில் சமந்தாவின் படத்தை வரைந்து அசத்திய ஓவியர் - அசந்து போன கீர்த்தி சுரேஷ்
வீட்டின் மொட்டை மாடியில் சமந்தாவின் படத்தை வரைந்து அசத்திய ஓவியர் - அசந்து போன கீர்த்தி சுரேஷ்
நடிகை சமந்தாவோட உருவப் படத்தை ஓவியர் ஒருவர் தன்னோட வீட்டு மொட்டை மாடில வரைந்து அசத்தியிருக்காரு...இந்த வீடியோ இணையத்துல வெளியாகி எக்கசக்கமான லைக்ஸ்கள குவிச்சிட்டு வருது..இந்திய அளவுல பிரபலமான கதாநாயகிகள்ல ஒருவரான சமந்தா தற்போது ராஜ் மற்றும் டிகே இயக்கத்துல உருவாகி வரும் ரக்த் பிரம்மாண்ட்: தி ப்ளடி கிங்டம் (Rakt Brahmand: The Bloody Kingdom) என்கிற வெப் தொடர்லயும் நடிச்சிட்டு வராங்கலாம் சமந்தா...இந்த நிலைல சமந்தாவ வரைந்த வீடியோவ பார்த்த கீர்த்தி சுரேஷ் ஓவியரோட திறமைய பாராட்டி வாவ்னு கமென்ட் பண்ணியிருக்காங்க...
Next Story
