பாரம்பரிய இசைக்கருவிகளின் இசையில் “சைய சையா“

பாரம்பரிய இசைக்கருவிகளின் இசையில் “சைய சையா“
x

நம்ம ஏ.ஆர்.ரஹ்மானோட உயிரே படத்துல வர்ற சைய சையா பாட்ட தென்கிழக்கு ஆசியாவோட பாரம்பரிய இசைக்கருவிகள் மூலமா இசைச்சு...Belle Sisoski-ன்ற இசைக்கலைஞர் அற்புதமா பாடிருக்காங்க...அந்தக் காட்சிகள் இணையவாசிகள வெகுவா கவர்ந்துருக்கு..


Next Story

மேலும் செய்திகள்