அர்ஜுன் ரெட்டியில் சாய் பல்லவி.? - தண்டேல் பட இயக்குநர் சொன்ன தகவல் | Arjun Reddy | Sai Pallavi

x

அர்ஜுன் ரெட்டியில் சாய் பல்லவி.? - தண்டேல் பட இயக்குநர் சொன்ன தகவல் | Arjun Reddy | Sai Pallavi

அர்ஜுன் ரெட்டி படத்தில் சாய் பல்லவியை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்ததாக அப்படத்தின் இயக்குனர் சந்திப் ரெட்டி வங்கா கூறியுள்ளது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. நாக சைதன்யா - சாய் பல்லவி நடித்துள்ள தண்டேல் படத்தின் விழாவில் பேசிய சந்தீப் ரெட்டி, அர்ஜுன் ரெட்டி படத்தில் சாய் பல்லவியை நடிக்க வைக்க அவரை அணுகியதாகவும், ஆனால் அவரது மேனேஜர் தனது கதையை கேட்டவுடன் சாய் பல்லவி ஸ்லீவ்லெஸ் அணிந்து நடிக்கவே மறுக்கும்போது, நிச்சயம் இந்த படத்தில் நடிக்க மாட்டார் என மறுத்துவிட்டதாக கூறினார். இந்த வீடியோவை பார்த்து, நல்ல வேளை சாய் பல்லவி தப்பித்தார் என சில ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்