வசந்தபாலன் படத்தில் நடிக்கும் அர்ஜூன் தாஸ்

இயக்குனர் வசந்தபாலன் தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
வசந்தபாலன் படத்தில் நடிக்கும் அர்ஜூன் தாஸ்
Published on

வசந்தபாலன் படத்தில் நடிக்கும் அர்ஜூன் தாஸ்

இயக்குனர் வசந்தபாலன் தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் என்று இந்த நிறுவனத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. வசந்த பாலன் இயக்கும் இந்த படத்தில், கைதி மற்றும் மாஸ்டர் படங்கள் மூலம் பிரபலமடைந்த அர்ஜூன் தாஸ் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com