Arasan Shooting | மதுரையில் `அரசன்’ ஷூட்டிங் - சோசியல் மீடியாவை கலக்கும் சிம்புவின் வீடியோ
"அரசன்" படப்பிடிப்பு - மதுரை சென்ற நடிகர் சிம்பு
மதுரையில் தொடங்கும் ‘அரசன்’ படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள நடிகர் சிம்பு மதுரைக்கு சென்றடைந்தார். அவர் மதுரை விமான நிலையத்தில் நடந்து செல்லும் காட்சிகள் இணையத்தை கலக்கி வருகின்றன.
வெற்றிமாறன் இயக்கும் "அரசன்" படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படம், வெற்றிமாறனின் ‘வடசென்னை’ படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், மதுரையில் படப்பிடிப்பு துவங்கிறது.
Next Story
