Simbu | `அரசன்’ திரைப்படம் - சிம்புவின் பிரத்யேக அறிவிப்பு
`அரசன்’ திரைப்படம் - சிம்புவின் பிரத்யேக அறிவிப்பு
Simbu | `அரசன்’ திரைப்படம் - சிம்புவின் பிரத்யேக அறிவிப்பு
சென்னையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிலம்பரசன், "அரசன்" திரைப்படம் குறித்த முக்கிய தகவலை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார். ரசிகர்களுக்கு சமரசமில்லாத தரமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் நோக்கில், "அரசன்" திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாது என அவர் தெரிவித்தார். அதேநேரம், "வேர்ல்ட் ஆஃப் அரசன்" என்ற பிரத்யேக புரமோ, வரும் தீபாவளிக்கு திரையரங்குகளில் திரையிடப்படும் என்றும் சிலம்பரசன் அறிவித்தார். இதனால் "அரசன்" படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
