AR Rahman | Sharukhkhan | AR ரஹ்மான் அறிவிப்பு
AR Rahman | Sharukhkhan | AR ரஹ்மான் அறிவிப்பு
#arrahman #ashabhosle #sharukhkhan மறைந்த பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லேவுக்கான பிரத்யேக இசைத் தொகுப்பில் ஷாருக்கான் பங்கேற்க உள்ளதாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்துள்ளார். ஆஷா போஸ்லேவின் இசைப் பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் உருவாகும் Tribute மியூசிக்கில் ஷாருக்கான் இணைந்துள்ளார்...
