AR ரஹ்மான் வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர் - வியந்து பார்க்கும் ரசிகர்கள்

முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் தயாரிக்குற படத்துல பாரதிராஜா லீட் ரோல்ல நடிச்சிருக்க படம் புலவர்.

ரவி முருகையா இயக்கியிருக்க இந்த படத்தோட பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்டிருக்காரு.. இது பலரோட கவனத்தை ஈர்த்திருக்கு.

X

Thanthi TV
www.thanthitv.com