AR Rahman | GV Prakash | "நமது குடும்பத்திற்கு.." GVPஐ திக்குமுக்காட வைத்த ARR.. வைரலாகும் பதிவு

AR Rahman | GV Prakash | "நமது குடும்பத்திற்கு.." GVPஐ திக்குமுக்காட வைத்த ARR.. வைரலாகும் பதிவு

AR Rahman | GV Prakash | "நமது குடும்பத்திற்கு.." GVPஐ திக்குமுக்காட வைத்த ARR.. வைரலாகும் பதிவு

தேசிய விருது வென்ற ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இசைப் பயணத்தில் 3-வது தேசிய விருதை வென்றுள்ள ஜி.வி. பிரகாஷைப் பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஏ.ஆர். ரஹ்மான், 'இது நமது இசைக் குடும்பத்திற்குப் பெருமிதமான தருணம் என்றும் நாம் இருவரும் இணைந்து குடும்பத்தின் 10-வது தேசிய விருதைக் கொண்டாடுகிறோம் என்றும்' மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.. மேலும் இசை மீதான தங்களது ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு பலருக்கு உத்வேகம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், இன்னும் பல மைல் கற்களை எட்டுவதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, 'லவ் யூ சார்' என தனது அன்பையும் நன்றியையும் ஜி.வி. பிரகாஷ் குமார் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மானின் இந்த அன்பான வாழ்த்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

X

Thanthi TV
www.thanthitv.com